• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்னி பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை | Request to Exempt Omni Buses from All Toll Booths

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்னி பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை | Request to Exempt Omni Buses from All Toll Booths
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆம்னி பேருந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொல்லிமலையில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்து இயக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும்.

ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுநர் செய்யும் போக்கு வரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் சிஎஸ்கே | IPL 2025 | chennai super kings standing ninth place in points table update ipl 2025

Next Post

சுயமாக அறிவிக்கப்பட்ட திவால்நிலைக்கான தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நிதி ஆலோசகர்கள் | Makkal Osai

Next Post
சுயமாக அறிவிக்கப்பட்ட திவால்நிலைக்கான தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நிதி ஆலோசகர்கள் | Makkal Osai

சுயமாக அறிவிக்கப்பட்ட திவால்நிலைக்கான தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நிதி ஆலோசகர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin