• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு ஏழை மக்களை பாதிக்கும்: ஐ.நா. வர்த்தக அமைப்பு அதிருப்தி | Trump Tariff Hikes Hurt The Vulnerable And The Poor: UN

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு ஏழை மக்களை பாதிக்கும்: ஐ.நா. வர்த்தக அமைப்பு அதிருப்தி | Trump Tariff Hikes Hurt The Vulnerable And The Poor: UN
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்​சிகோ, இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு வரி விதிப்பை அதி​கரித்​துள்​ளார்.

எந்​தெந்த நாடு​கள் அமெரிக்கா​வுக்கு எவ்​வளவு வரி விதிக்​கின்​றனவோ அந்த அளவுக்கே பரஸ்​பரம் வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் உறு​தி​யாக கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில் ஐ.நா. வர்த்​தகம் மற்​றும் வளர்ச்​சிக்​கான அமைப்​பின் (யுஎன்​சிடிஏடி), செகரட்​டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்​ஸ்​பேன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறிய​தாவது: பல நாடு​களுக்கு அதிக வரி விதித்​துள்​ள​தால் உலகள​வில் வர்த்தக கொந்​தளிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஏழை மக்​கள்​தான் அதி​கம் பாதிக்​கப்​படு​வார்​கள்.

உலகளவி​லான வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு உரிய​தாக வர்த்​தகம் இருக்க வேண்​டும். இன்​றைய சவால்​களை பிர​திபலிக்​கும் வகை​யில் உலகளா​விய வர்த்தக விதி​கள் உரு​வாக வேண்​டும். ஏழை மக்​கள் பெரிதும் பாதிக்​காத வகை​யிலும் மேம்​பாட்டை கருத்​தில் கொண்​டும் வர்த்​தகம் அமைய வேண்​டும். இது ஒத்​துழைப்​புக்​கான நேரமே தவிர சிக்​கலை அதி​கரிப்​ப​தற்​கான நேரமல்ல. இவ்​வாறு ரெபெக்கா கிரின்​ஸ்​பேன்​ கூறி​யுள்​ளார்​.



Read More

Previous Post

IPL 2025 : ஜெய்ஸ்வால், ஆர்ச்சர் அபாரம்.. பஞ்சாபை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

Next Post

ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் வீடியோவை வெளியிட்டார் ட்ரம்ப் | Trump releases video of US forces attacking Houthis

Next Post
ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் வீடியோவை வெளியிட்டார் ட்ரம்ப் | Trump releases video of US forces attacking Houthis

ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் வீடியோவை வெளியிட்டார் ட்ரம்ப் | Trump releases video of US forces attacking Houthis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin