• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் பங்குகள் 3% சரிந்தன!

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் பங்குகள் 3% சரிந்தன!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 03, 2025 11:46 AM IST

தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்க ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.

News18News18
News18

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு உள்ளிட்ட கொள்கைகளால் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி Infosys, TCS, Persistent Systems, Coforge and Mphasis போன்ற ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 3% வரை சரிந்துள்ளன. வர்த்தகப் போரால் இந்தியாவில் உள்ள ஐடி துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ஐடி நிறுவனங்களின் நிஃப்டி கிட்டத்தட்ட மூன்று சதவீதம் சரிந்தது.

Also Read: Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. எந்தெந்த துறைகள் பாதிக்கும்? தடுக்க என்ன செய்யலாம்?

தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்க ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. காலை 9.30 மணிக்கு, தகவல் தொழில்நுட்ப அளவீட்டு நிஃப்டி ஐடி 2.5 சதவீதம் சரிந்து 35,360.20 ஆக இருந்தது. ஐடி குறியீட்டில், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், கோஃபோர்ஜ் மற்றும் எம்பாசிஸ் போன்ற மிட்-கேப் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்து 6 சதவீதமாக உயர்ந்தன.

இந்த ஐடி நிறுவனங்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்காவிற்கான சேவை ஏற்றுமதியை நம்பியுள்ளன. வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுப்படுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. நிஃப்டி ஐடி அளவீடு கடந்த மாதத்தில் ஆறு சதவீதம் சரிந்துள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 03, 2025 11:46 AM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: லக்னோ vs மும்பை அணிகள் இன்று மோதல்.. மேட்ச் நேரம், பிட்ச் ரிப்போர்ட் விவரம் உள்ளே

Next Post

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா-தாய்லாந்து ஒப்பந்தம்!

Next Post
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா-தாய்லாந்து ஒப்பந்தம்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா-தாய்லாந்து ஒப்பந்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin