• Login
Friday, June 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உடனடி நகைக்கடன் பெற வேண்டுமா.. அப்போ தெரிஞ்சுக்கோங்க!

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
உடனடி நகைக்கடன் பெற வேண்டுமா.. அப்போ தெரிஞ்சுக்கோங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோல்டு லோன் என்றால் என்ன?: கோல்டு லோன் என்பது நம்முடைய தங்க நகைகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானமாக வைத்து அதற்கு பதிலாக பணம் பெற உதவும் ஒரு கடன் திட்டம். உங்களுடைய தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. வட்டியுடன் கடனை நீங்கள் திருப்பி செலுத்தியவுடன் நகை உங்களிடம் பாதுகாப்பாக திருப்பி தரப்படும். நகைக்கடனின் முக்கியமான அம்சங்கள்:

*தங்க நகைகளை கொடுத்து உடனடியாக அதற்கு பதிலாக நாம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

*கடன் வழங்குனரை பொறுத்து உங்களுடைய தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடனாக பெறலாம்.

*பர்சனல் லோன்களைப் போல அல்லாமல் கடன் அங்கீகரிக்கப்படுவதில் உங்களுடைய கிரெடிட் வரலாறு இதில் மிகக் குறைவான பங்கை வகிக்கிறது.

*இந்த கடனை பொருத்தவரை நீங்கள் மாதம் மாதமாகவோ அல்லது கடனை செலுத்தும் கால அவகாசத்தின் இறுதியில் ஒரு பெரிய தொகையாகவோ பணத்தை திருப்பி செலுத்தலாம்.

*பர்சனல் லோன்களுடன் ஒப்பிடும் பொழுது நகைக்கடன்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.

*நகை கடன்களுக்கு பெரும்பாலும் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான குறுகிய கால அவகாசம் வழங்கப்படுகிறது.

*உங்களுடைய கடனை நீங்கள் முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை உங்களுடைய தங்கம் பாதுகாப்பாக கடன் வழங்குனரிடம் இருக்கும்.

*இந்த பணத்தை பயன்படுத்தி உங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வது, கல்வி, மருத்துவ அவசரகால சூழ்நிலைகள் அல்லது வேறு ஏதேனும் பண தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நகைக்கடன் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?: தங்க நகை வைத்திருக்கும் எவர் வேண்டுமானாலும் தங்கள் நகை கடனை பெற்றுக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 18 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் மற்றும் உங்களிடம் முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்ற அடிப்படையான ஆவணங்கள் இருக்க வேண்டும். வங்கி அல்லது ஏதேனும் நிதி நிறுவனத்தை அணுகி உங்களுடைய தங்க நகையின் எடைக்கு நிகராக எவ்வளவு கடன் வழங்கப்படுமோ அதனை நீங்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் உங்களுக்கு பணம் கையிலோ அல்லது வங்கி கணக்கிலோ கிரெடிட் செய்யப்படும். நகைக்கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

*பல்வேறு கடன் வழங்குனர்கள் கொடுக்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள்.

*ஒரு சில கடன் வழங்குனர்கள் ஒரு சிறிய அளவிலான பிராசஸிங் கட்டணத்தை வசூலிப்பார்கள்.

*உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப திருப்பி செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

*கடன் வழங்குனர் உங்களுடைய தங்கத்தை வைத்திருப்பதற்கு பாதுகாப்பான இடத்தை பெற்றிருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

*கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து விடுவதற்கு முன்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஒரு முறை படித்து பார்க்கவும்.

First Published :

April 03, 2025 8:10 PM IST

Read More

Previous Post

லக்னோ வீரருக்கு அபராதம்! | lsg player digvesh rathi fined ipl 2025

Next Post

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

Next Post
PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin