• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எகிறும் தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை நெருங்குகிறது! | Gold rate nears Rs.69,000 per sovereign

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எகிறும் தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை நெருங்குகிறது! | Gold rate nears Rs.69,000 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை 4-வது நாளாக இன்றும் (ஏப்.3) உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.69,000-ஐ நெருங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு பவுன் ரூ.66,880 ஆக இருந்தது.

ஆனால் இந்த வார தொடக்கத்தின் முதல் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. திங்கள் கிழமை ரூ.67,600, செவ்வாய்க்கிழமை ரூ.68.080 என்று புதிய உச்சங்களைத் தொட்ட தங்கம் விலை இன்று வியாழக்கிழமை ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையாகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு கிராம் 8,560-க்கும், ஒரு பவுன் ரூ.68,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.112-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.



Read More

Previous Post

தேசிய வில்வித்தை: தமிழக வீராங்கனைக்கு 2 பதக்கம் | two gold medals for tamil nadu player at national archery meet

Next Post

Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. எந்தெந்த துறைகள் பாதிக்கும்? தடுக்க என்ன செய்யலாம்?

Next Post
Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. எந்தெந்த துறைகள் பாதிக்கும்? தடுக்க என்ன செய்யலாம்?

Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. எந்தெந்த துறைகள் பாதிக்கும்? தடுக்க என்ன செய்யலாம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin