• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காராருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஆனந்த அம்பானி வரும் 10 ஆம் தேதி 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக, அவர் ஒவ்வொரு இரவும் 10-12 கி.மீ. தூரம் நடந்து செல்ல உள்ளார். பலத்த பாதுகாப்புக்கு இடையே அவர் இந்த பாதயாத்திரயை தனது பணியாளர்களுடன் மேற்கொண்டுள்ளார்.

Previous articleஅமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு
Next article‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் காலமானார்



Read More

Previous Post

Gold Rate : தங்கம் விலை கிராமுக்கு ரூ.3000 வரை குறையும்.. உலகளவில் 38% வீழ்ச்சியடையும்

Next Post

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி: சிஐடி விசாரணை

Next Post
ஜனாதிபதி நிதியத்தில் மோசடி: சிஐடி விசாரணை

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி: சிஐடி விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin