• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை புதன்கிழமை (2) விதித்துள்ளது. 


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது சுமார் ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால பகுதியில் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, அப்போது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த சாந்தி சந்திரசேனவுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


சம்பளத்தில் எரிபொருள் கொடுப்பனவு சேர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், எரிபொருள் ஓர்டர்கள் மூலம் 2.6 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியது மற்றும் இந்த சலுகைகளை வழங்க அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்தியதை குற்றச்சாட்டுகள் விவரித்தன.


விரிவான விசாரணைக்குப் பிறகு, வழக்குத் தொடுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக நீதிபதி தீர்மானம் செய்துள்ளார்.


இதன் பின்னர், இரு பிரதிவாதிகளும் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றவாளிகள் என கூறி  16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 



Read More

Previous Post

Kanopi jual mercun terbakar,4 cedera | Makkal Osai

Next Post

பல்லடம் மாணவி மரணத்தில் தீடீர் திருப்பம்.. மரணம் அல்ல.. அண்ணன் வெறிச்செயல்.. இரும்பு கம்பியால் அடித்து கொலை!

Next Post
பல்லடம் மாணவி மரணத்தில் தீடீர் திருப்பம்.. மரணம் அல்ல.. அண்ணன் வெறிச்செயல்.. இரும்பு கம்பியால் அடித்து கொலை!

பல்லடம் மாணவி மரணத்தில் தீடீர் திருப்பம்.. மரணம் அல்ல.. அண்ணன் வெறிச்செயல்.. இரும்பு கம்பியால் அடித்து கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin