• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Diesel Price Hike: வாகன ஓட்டிகளே அலர்ட்.. டீசல் விலை உயர்வு.. லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Diesel Price Hike: வாகன ஓட்டிகளே அலர்ட்.. டீசல் விலை உயர்வு.. லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 02, 2025 7:58 AM IST

Diesel Price Hike: மாநிலம் முழுவதும் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.91.02ஆக உயர்ந்துள்ளது.

News18News18
News18

கர்நாடகாவில் டீசல் மீதான விற்பனை வரி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.2  உயர்ந்துள்ளது.

கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரி (KST) விகிதத்தை 18.4% லிருந்து 21.17% ஆக உயர்த்தியுள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.91.02ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.99 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.92 ஆகவும் உள்ளது.

பெங்களூரு (கர்நாடகா) 89.02
ஓசூர் (தமிழ்நாடு) 94.42
காசர்கோடு (கேரளா) 95.66
அனந்தபுரா (ஆந்திரப் பிரதேசம்) 97.35
ஹைதராபாத் (தெலுங்கானா) 95.70
காகல் (மகாராஷ்டிரா) 91.07

இதுகுறித்து பேசிய முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதீக், டீசல் விலை உயர்வுக்குப் பிறகும், தென்னிந்தியாவில் கர்நாடகாவில் டீசல் விலை மிகக் குறைவாகவே உள்ளது என்று கூறினார்.

Karnataka Sales Tax rate on diesel has been increased to 21.17%, effective from 01-04-2025. As a result, there will be an increase of Rs 2 per litre, bringing the sale price to Rs 91.02. pic.twitter.com/gt7mVaVrME


— ANI (@ANI) April 1, 2025

டீசலுக்கான விற்பனை வரி விகிதம் 4-11-2021க்கு முன்பு 24% ஆக இருந்தது. மேலும் ஒரு லிட்டருக்கு விற்பனை விலை ரூ.92.03 ஆக இருந்தது. 15-06-2024 அன்று, கர்நாடக அரசு டீசல் மீதான வரி விகிதத்தை 18.44% ஆக திருத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

First Published :

April 02, 2025 7:58 AM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: உள்ளூரில் முதல் போட்டி..சாதகத்தை பயன்படுத்துமா ஆர்சிபி? இரண்டு தோல்விக்கு பதிலடி தரும் முனைப்பில் குஜராத்

Next Post

Bill Gates: “வாரத்தில் இரு வேலை நாட்கள் நடைமுறை விரைவில் வரலாம்” – பில் கேட்ஸ் கணிப்பு!

Next Post
Bill Gates: “வாரத்தில் இரு வேலை நாட்கள் நடைமுறை விரைவில் வரலாம்” – பில் கேட்ஸ் கணிப்பு!

Bill Gates: "வாரத்தில் இரு வேலை நாட்கள் நடைமுறை விரைவில் வரலாம்" - பில் கேட்ஸ் கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin