ஐபிஎல் 2025: கடந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ், இந்த முறை தக்க பதிலடி தரும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆர்சிபி இந்த சீசனில் உள்ளூர் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் அதன் சாதகத்தை பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
Read More

