• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. இன்றைய நிலவரம் இதோ!

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. இன்றைய நிலவரம் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை நிலவரம் 01.04.2025: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01) சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட நிலையில், குறிப்பாக மார்ச் 31 ஆம் தேதி வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தை தொட்டு ரூ.67,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Read More

Previous Post

இன்று முதல் நிவாரணப் பொதிகள் விநியோகம்

Next Post

ஐபிஎல் 2025: ‘சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தில் இருக்கிறார்’ -சொல்கிறார் மனோஜ் திவாரி

Next Post
ஐபிஎல் 2025: ‘சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தில் இருக்கிறார்’ -சொல்கிறார் மனோஜ் திவாரி

ஐபிஎல் 2025: ‘சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தில் இருக்கிறார்’ -சொல்கிறார் மனோஜ் திவாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin