April 01, 20258:57 AM IST
Tamil Live Breaking News : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏற்றம்
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து, ரூ.1921.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-ஆக நீடிக்கிறது.

