கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தில், இரு அணிகளும் களத்தில் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பீல்டிங்கில் சிறந்து விளங்கிய ராஜஸ்தான் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டது. ஆனால், சிஎஸ்கே அணி அதை செய்ய தவறியது எனவும் ராயுடு தெரிவித்துள்ளார்.

