இருப்பினும், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னரே குறித்த நேரத்தில் பந்து வீசாமல் ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபடும் கேப்டன்கள் இரண்டாவது தவறு செய்தாலும், இனி போட்டி விளையாட தடை செய்யப்பட மாட்டார்கள். மாறாக குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் தகுதி இழப்பு புள்ளிகள் விதிக்கப்படும் என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியது.

