• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோ​யம்​பேடு சந்​தை​யில் காய்​கறி விலை வீழ்ச்சி: பீட்​ரூட், முட்​டை​கோஸ் ரூ.5-க்கு விற்​பனை | Vegetable prices drop in Koyambedu market

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோ​யம்​பேடு சந்​தை​யில் காய்​கறி விலை வீழ்ச்சி: பீட்​ரூட், முட்​டை​கோஸ் ரூ.5-க்கு விற்​பனை | Vegetable prices drop in Koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மொத்த விலையில் பீட்ரூட், முட்டைக்கோஸ் தலா ரூ.5, முள்ளங்கி ரூ.8, நூக்கல், புடலங்காய் தலா ரூ.10 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.

கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் ரூ.10 ஆகவும், பீன்ஸ் ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. ரூ.40-க்கு மேல் விற்கப்பட்ட தக்காளி ரூ.15, ரூ.75-க்கு மேல் விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.20 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.25, பாகற்காய், கேரட் தலா ரூ.20, பச்சை மிளகாய் ரூ.18, வெண்டைக்காய், வெங்காயம் தலா ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.14 என விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, “தற்போது காய்கறிகளுக்கு சாதகமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. பாசனத்துக்கு சேவையான நீரும் போதுமான அளவு உள்ளது. அதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வரும் மே மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும்” என்றனர்.



Read More

Previous Post

ஐபிஎல் 2025: பவுலர்களை பந்தாடிய ராணா.. பினிஷிங்கில் கலக்கிய சிஎஸ்கே பவுலர்கள்.. ராஜஸ்தான் ராயல்ஸ் 182 ரன்கள் குவிப்பு

Next Post

ஈரான் மீது குண்டு வீசுவோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையால் பரபரப்பு

Next Post
ஈரான் மீது குண்டு வீசுவோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையால் பரபரப்பு

ஈரான் மீது குண்டு வீசுவோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin