• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வி.கே.பாண்டியனின் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விருப்ப ஓய்வு பெற்றார்

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வி.கே.பாண்டியனின் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விருப்ப ஓய்வு பெற்றார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 4:40 PM IST

2000ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு அதிகாரியான சுஜாதா, மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சுந்தர்கர்ஹ் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

News18News18
News18

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆதரவாளர் வி.கே.பாண்டியனின் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விருப்ப ஓய்வு பெற்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023ஆம் ஆண்டில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்ததால் வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ஆறு மாத காலம் விடுப்பில் சென்றார். ஆனால், விடுமுறையை நீட்டிப்பதற்கான அவரது விண்ணப்பத்தை ஒடிசா அரசு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்தார். அதனையேற்று அவரது விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: உலகளாவிய உற்பத்தி சந்தையிலிருந்து இந்தியாவை ஒதுக்கி வைக்க சத்தமே இல்லாமல் வேலை செய்யும் சீனா…!

2000ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு அதிகாரியான சுஜாதா, மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சுந்தர்கர்ஹ் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இவர் உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார்.

First Published :

March 30, 2025 4:40 PM IST

Read More

Previous Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர்

Next Post

குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025

Next Post
குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025

குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin