• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல் | Tariff talks with India going smoothly: US President Donald Trump

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல் | Tariff talks with India going smoothly: US President Donald Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்திருந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது கொடுமையானது. அவர் (மோடி) புத்திசாலியான மனிதர், உண்மையில் எனது சிறந்த நண்பர். அவருடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது.

இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. இது நன்றாக வேலை செய்யும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது, “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் வரி விதிக்கிறது. இனி இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்களுக்கும் நாங்கள் வரி விதிப்போம்” என ட்ரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து இதே குற்றச்சாட்டை கூறி வந்த ட்ரம்ப், இப்போது இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாத நடக்கிறது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..? லிஸ்ட் இதோ..!

Next Post

5 வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி – 4 பேர் காயம் | Makkal Osai

Next Post
5 வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி – 4 பேர் காயம் | Makkal Osai

5 வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி - 4 பேர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin