இந்த குற்றத்திற்காக பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான அவரது அணியின் முதல் குற்றம் இது என்பதால், பாண்ட்யாவுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

