செய்தியாளர் சந்திப்பில், பிளெமிங்கிடம், “முதல் ஆட்டத்தில், கிட்டதட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தீர்கள். ஆனால், இன்று, 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது உங்கள் ஆட்ட பாணி என்று எனக்குத் தெரியும், ஆனால் இது கொஞ்சம் பழையதாகிவிட்டதா என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

