ஐபிஎல் 2025: டாப் ஆர்டரில் முகமது சிராஜ், அடுத்து மிடில் ஆர்டரில் பிரசித் கிருஷ்ணா அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை நிலைகுலைய செய்தனர். இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத் புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது.
Read More

