“134 தொகுதிகள் அதிமுக-விற்கு, 100 தொகுதிகள் பாஜக தலைமையிலான என்டிஏ-விற்கு என்று பிரித்து, டிடிவி தினகரன், ஓபிஎஸ், வாசன் உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக இடங்களை பிரித்து கொடுக்கும் என பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை ஏற்கவில்லை,” என்று குபேந்திரன் கூறி உள்ளார்
Read More

