அடிவாங்கிய மும்பை பவுலர்கள்
மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் அனைவரின் ஓவர்களிலும் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் புரட்டி எடுத்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் ஓரளவு சிறப்பாக பவுலிங் செய்து 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட், தீபக் சஹார், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாரயண ராஜு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

