04

இத்திட்டம் தொடங்கப்பட்டபோது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ. 87.50ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 272 கொடுத்து வருகின்றனர். ஆனால், சமீபத்திய நிதியாண்டில் (2024-25), ஆந்திராவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மேலும் ரூ. 28 சேர்க்கப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
