• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடலைப் பருப்பு இறக்குமதிக்கு 10% வரி விதிப்பு அமல் | tax imposed on peanut imports

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கடலைப் பருப்பு இறக்குமதிக்கு 10% வரி விதிப்பு அமல் | tax imposed on peanut imports
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடலைப் பருப்பு இறக்குமதிக்கு 10 சதவீத வவரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு மே மாதத்தில் உள்நாட்டு சந்தையில் இருப்பை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் கடலைப் பருப்பு இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அந்த உத்தரவு நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது.

இந்தநிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடலைப் பருப்புக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் மார்ச் 27-ல் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி. இந்தியாவில் 2024-25-ல் 1.15 கோடி டன் கடலை உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் உற்பத்தியான 1.1 கோடி டன்னைவிட 5 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

‘அழுத்தமான சூழல்களை எப்படி கையாள வேண்டும்.. வழிகாட்டியது இவர்கள் தான்’ -அசுதோஷ் சர்மா பேட்டி

Next Post

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | Bangladesh Chief Adviser Yunus meets Chinese President Xi Jinping

Next Post
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | Bangladesh Chief Adviser Yunus meets Chinese President Xi Jinping

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | Bangladesh Chief Adviser Yunus meets Chinese President Xi Jinping

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin