• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள்…!

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 28, 2025 3:16 PM IST

எஸ்பிஐ வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி ஆகியவை ரிவார்டு பாயிண்ட்களில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளன. இந்த மாற்றங்கள் ஆனது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கிறது.

News18News18
News18

கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஒருவர் ரிவார்டு பாயிண்ட்களையும், நன்மைகளையும் பெறலாம். நீங்களும் இந்த நன்மையைப் பெற்றால், ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். புதிய நிதியாண்டு 2025-26 இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி ஆகியவை ரிவார்டு பாயிண்ட்களில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளன. இந்த மாற்றங்கள் ஆனது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கிறது.

ஏர் இந்தியா எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான மாற்றங்கள்:

முன்பு ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கிரெடிட் கார்டில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.100க்கும் கிடைக்கும் ரிவார்டு பாயிண்ட்கள் 15ஆக இருந்தது. ஆனால், இப்போது 5 பாயிண்ட்கள் மட்டுமே கிடைக்கும். அதேபோல் முன்பு ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டில் 30 ரிவார்டு பாயிண்ட்கள் கிடைத்தன. ஆனால், இப்போது 10 பாயிண்ட்கள் மட்டுமே கிடைக்கும். டிராவல் பெனிஃபிட்களை பெறுவதற்காக SBI-யின் கோ-பிராண்டான ஏர் இந்தியா கார்டுகளை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களை இந்த மாற்றங்கள் பெரிதும் பாதிக்கும்.

IDFC ஃபர்ஸ்ட் வங்கி:

மார்ச் 31, 2025க்குப் பிறகு வவுச்சர்கள், கிளப் விஸ்டாரா சில்வர் மெம்பர்ஷிப் போன்ற பலன்களைப் பெற முடியாது. மார்ச் 31, 2026 வரை வாடிக்கையாளர்கள் மகாராஜா பாயிண்ட்ஸைப் பெறலாம். கூடுதலாக மைல்ஸ்டோன் பிரீமியம் எகானமி கட்டணங்களுடன் கூடிய அதிக விலை டிக்கெட்டுகளுக்கு வவுச்சர்களை வழங்காது. இனி தங்கள் கார்டுகளை அப்டேட் செய்யும் வாடிக்கையாளர்கள், இழந்த பலன்களை ஈடுகட்ட ஓராண்டுக்கான வருடாந்திர கட்டண கிரெடிட்டைப் பெறுவார்கள். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

இதையும் படிக்க: Bank Rules: ஏப்.1 முதல் வங்கிகளில் 6 புது ரூல்ஸ்.. என்னென்ன தெரியுமா?

‘SimplyCLICK’ எஸ்பிஐ கிரெடிட் கார்டு:

‘SimplyCLICK’ எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Swiggy மூலம் செய்யப்படும் ஆர்டர்களில் ரிவார்டு பாயிண்ட்களைப் பாதியாக பெறுவார்கள். அதாவது, முன்பு ‘SimplyClick’ SBI கார்டு வாடிக்கையாளர்கள் Swiggy மூலம் செய்யப்படும் ஆர்டர்களில் இருந்து 10X ரிவார்டு பாயிண்ட்களைப் பெற்றனர். ஆனால் இப்போது அவர்கள் 5X ரிவார்டு பாயிண்ட்களைப் பெறுவார்கள். அதே நேரத்தில், Myntra, Bookmyshow மற்றும் அப்பல்லோ 24 போன்ற இணையதளங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான 10X ரிவார்டு பாயிண்ட்கள் தொடர்ந்து கிடைக்கும்.

விஸ்டாரா கிரெடிட் கார்டுக்கான ஆக்சிஸ் வங்கியின் மாற்றங்கள்:

ஆக்சிஸ் வங்கி தற்போது விஸ்டாரா கிரெடிட் கார்டை வழங்குகிறது. இந்த வங்கி விரைவில் இதில் மாற்றங்களைச் செய்யலாம். ஏப்ரல் 18, 2025 முதல், கார்டை புதுப்பிப்பதற்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறப்படுகிறது. அதே சமயம், பல சலுகைகள் நிறுத்தப்படும்.

First Published :

March 28, 2025 3:16 PM IST

Read More

Previous Post

இன்னும் 12 சிக்சர்கள் தான்..! டி20 போட்டியில் தோனி படைக்கவிருக்கும் சாதனை

Next Post

பினாங்கில் கை, கால் வாய் புண் வழக்குகள் அதிகரிப்பு | Makkal Osai

Next Post
பினாங்கில் கை, கால் வாய் புண் வழக்குகள் அதிகரிப்பு | Makkal Osai

பினாங்கில் கை, கால் வாய் புண் வழக்குகள் அதிகரிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin