• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL ரசிகர்களுக்காக… சிறப்பு ரயில் சேவைகள் எந்தெந்த பகுதிகளில் இருந்து தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL ரசிகர்களுக்காக… சிறப்பு ரயில் சேவைகள் எந்தெந்த பகுதிகளில் இருந்து தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


IPL சிறப்பு ரயில் சேவைகள்IPL சிறப்பு ரயில் சேவைகள்
IPL சிறப்பு ரயில் சேவைகள்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயண வசதிக்காக வேளச்சேரி – கடற்கரை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவைகள் மார்ச் 23, 28, ஏப்ரல் 11, 25, 30, மற்றும் மே 12 ஆகிய ஆறு நாட்களுக்கு இயக்கப்படும்.

பயணிகளின் கூடுதல் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூடுதலாக இலவச பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் மைதானத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயண வசதிக்காக வேளச்சேரி – கடற்கரை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவைகள் மார்ச் 23, 28, ஏப்ரல் 11, 25, 30, மற்றும் மே 12 ஆகிய ஆறு நாட்களுக்கு இயக்கப்படும்.

பயணிகளின் கூடுதல் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூடுதலாக இலவச பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் மைதானத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதையும் வாசிக்க: 11ம் வகுப்பு தேர்வு: உயிரியல் பாடத்தில் இந்த Topic மட்டும் கட்டாயம் படித்தால் போதும்… ஈஸியா பாஸ் ஆகலாம்…

வேளச்சேரி → சேப்பாக்கம் → கடற்கரை: இரவு 10.55 மணி – வேளச்சேரி புறப்பட்டு, இரவு 11.25 மணி – சேப்பாக்கம் வந்தடையும், நள்ளிரவு 11.45 மணி – கடற்கரை சென்று சேரும்.

அதைப்போல, கடற்கரை → சேப்பாக்கம் → வேளச்சேரி ரயில் இரவு 10.00 மணி – கடற்கரையில் புறப்பட்டு, இரவு 10.10 மணி – சேப்பாக்கம் வந்தடையும், இரவு 10.45 மணி – வேளச்சேரி சென்று சேரும். சேப்பாக்கம் → வேளச்சேரி ரயில் இரவு 11.30 மணி – சேப்பாக்கம் புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணி – வேளச்சேரி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், சென்னை கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு சேவைகள் குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் அதிகமாக திரளும் நேரங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பயணிகள் இந்த வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

March 23, 2025 4:12 PM IST

Read More

Previous Post

ஏப்ரல் 3 முதல் 6 வரை தாய்லாந்து, இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் | PM Modi to visit Thailand, Sri Lanka next week; attend BIMSTEC Summit

Next Post

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு | Powerful earthquake hits Myanmar building collapses

Next Post
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு | Powerful earthquake hits Myanmar building collapses

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு | Powerful earthquake hits Myanmar building collapses

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin