• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகில் வெறும் 500 மட்டுமே பயன்படுத்தும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. எதுவென்று தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகில் வெறும் 500 மட்டுமே பயன்படுத்தும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. எதுவென்று தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகில் சில நாடுகளின் பாஸ்போர்ட்கள் சகிதிவாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் பாஸ்போர்ட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டாக கருதப்படுகிறது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம். 

விசா இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் அதை விட சிறப்பானது தான் உலகின் முக்கிய பாஸ்போர்ட்டான மால்டாவின் இறையாண்மை ராணுவத்தின் உருப்பினர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் ஆகும். சாவரின் மிலிட்டரி ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனக்கென தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும் கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் என எல்லாவற்றையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட் முதன்முதலில் 1300-ல் வழங்கப்பட்டது. அதன் மூலம் தூதர்கள் வெளி நாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிப்பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்கும் விதமாக மிகவும் வலிமையான பாஸ்ப்போர்டாக மாரியது. உலகில் வெறும் 500 பேர் மட்டுமே இந்த சக்திவாந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றன.

இயேசு கிருஸ்துவின் ரத்தத்தை பிரதிபளிக்கும் விதமாக உள்ள இந்த பாஸ்போர்ட், இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது. இந்த பாஸ்போர்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாஸ்போர்டை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது குறைந்தபட்சம் 100 ஆண்டுகள். ஏனெனில் இந்த இறையாண்மை தலைவர்கள், தங்கள் வாழ்நாளில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 85 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியும் உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : சாலையின் நடுவே கோடுகள் இருப்பதற்கு இதுதான் காரணம்… பலருக்கும் தெரியாத பயனுள்ள தகவல்!

44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்டிற்கு பின்னாள், மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும். புகைப்படங்களோ, வேறு ஏதேனும் உருவங்களோ அதில் குறிப்பிடப்பட்டிருக்காது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

போலீஸ் இருக்கிற இடத்திலேயே தொப்பி செஞ்சு கொடுக்குறேன்

Next Post

எளிமையாக நடந்த நடிகர் விவேக் மகள் திருமணம் | Makkal Osai

Next Post
எளிமையாக நடந்த நடிகர் விவேக் மகள் திருமணம் | Makkal Osai

எளிமையாக நடந்த நடிகர் விவேக் மகள் திருமணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin