• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரம்ஜானுக்காக சூடுபிடிக்கும் விற்பனை… பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை…

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரம்ஜானுக்காக சூடுபிடிக்கும் விற்பனை… பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 27, 2025 5:21 PM IST

Pollachi Goat Market: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கான ஆடுகள் சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

X

ரம்ஜானுக்காக

ரம்ஜானுக்காக சூடுபிடிக்கும் விற்பனை… பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை…

ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை ஒருநாள் நடைபெறும். இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.

இந்த பொள்ளாச்சி சந்தைக்குச் சுற்று வட்டார பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, உடுமலை என உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து வெள்ளாடு, செம்மறியாடு என இரு வகை ஆடுகள் சுமார் 1000க்கும் மேலாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இங்கு ஆடுகளை வாங்க சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி கேரளப் பகுதியிலிருந்தும் அதிகளவில் குவிந்தனர். இதில் சுமார் 8 கிலோ எடைகொண்ட ஒரு ஆடு 5,500 முதல் ரூ.6,500 வரையிலும், 20 கிலோ எடைகொண்ட ஆடு ஒன்று ரூ.16ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம் வரையிலும், சுமார் 25கிலோ எடைகொண்ட பெரிய அளவிலான ஆடுகள் ரூ.22ஆயிரம் வரையிலும் எனத் தரத்திற்கேற்ப இன்று விற்பனை நடைபெற்றது.

வழக்கமாக ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சம் வரை வர்த்தகம் நடை பெறுவது வழக்கம். ஆனால் தற்போது ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிக அளவில் வந்து உள்ளதால் வழக்கத்தை விடக் கூடுதலாகச் சுமார் 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Coimbatore,Tamil Nadu

First Published :

March 27, 2025 5:19 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Ramzan Goat Sales: ரம்ஜானுக்காக சூடுபிடிக்கும் விற்பனை… பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை…

Read More

Previous Post

இந்தி மொழி வர்ணனையின் தரம் குறித்து எழுந்த விமர்சனம்: பின்னணி என்ன? – IPL 2025 | Criticism over the quality of ipl 2025 Hindi commentary explained

Next Post

Citizenships: குடியுரிமை பெற அனுமதிக்கும் நாடுகள்.. லிஸ்ட் இதோ..!

Next Post
Citizenships: குடியுரிமை பெற அனுமதிக்கும் நாடுகள்.. லிஸ்ட் இதோ..!

Citizenships: குடியுரிமை பெற அனுமதிக்கும் நாடுகள்.. லிஸ்ட் இதோ..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin