• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானிய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
March 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானிய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானிய (United Kingdom) வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி காணப்படுவதையடுத்து, வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தநிலையில், இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வரும் மூடுபனி, பல மில்லியன் பிரித்தானியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம்



மூடுபனி காரணமாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை, இன்று (26) காலை 4.00 மணி முதல் 10.00 மணி வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Uk Weather Forecast Meteorology Dept Warning



குறிப்பாக, கிழக்கில் Norwich, Cambridge மற்றும் Ipswich ஆகிய பகுதிகள் தொடங்கி Middlesbrough வரை இந்த பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சாரதிகள் பயணம்



அத்தோடு, மான்செஸ்டர், ப்ரெஸ்டன் மற்றும் பிளாக்பூல் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Uk Weather Forecast Meteorology Dept Warning

மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டும் போது பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சாரதிகள் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

30 சதவீத ஊழியர்கள் உடல் பருமனாக உள்ளனர், லிப்ட் பயன்படுத்துவதை நிறுத்த MBK பரிந்துரைக்கிறது – Malaysiakini

Next Post

ராஜபுத்திர மன்னர் குறித்து சர்ச்சை கருத்து.. சமாஜ்வாதி எம்.பி. வீட்டின் மீது பயங்கர தாக்குதல்

Next Post
ராஜபுத்திர மன்னர் குறித்து சர்ச்சை கருத்து.. சமாஜ்வாதி எம்.பி. வீட்டின் மீது பயங்கர தாக்குதல்

ராஜபுத்திர மன்னர் குறித்து சர்ச்சை கருத்து.. சமாஜ்வாதி எம்.பி. வீட்டின் மீது பயங்கர தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin