முதல் முறையாக, 170க்கும் மேற்பட்ட நிபுணர்கள் டாடா ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்குகிறார்கள். பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டியை ரசிக்க 25க்கும் மேற்பட்ட டிவி, டிஜிட்டல் ஃபீட்கள் உள்ளன. மேக்ஸ் வியூ, நேரலை ஆடியோ விவரிப்பு, இந்திய சைகை மொழி ஃபீட் ஆகியவை டாடா ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இடம்பெறுகிறது.
Read More

