05
இதையடுத்து விக்னேஷை, போட்டி முடிந்த பின்னர் தோனி பாராட்டினார். டக் அவுட்டிற்கு செல்லும் முன்னர், விக்னேஷை அழைத்து சில நிமிடங்கள் பேசினார் தோனி. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. தோனி என்ன பேசினார் என்பதை தற்போது விக்னேஷின் நண்பரான ஸ்ரீராக் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார். விக்னேஷை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நெருங்கிய நண்பரான ஸ்ரீராக், போட்டி முடிந்த மறுநாளே அவருக்கு போன் செய்து, “தோனி என்ன சொன்னார்?” என்று கேட்டுள்ளார்.


