• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இனிமே நாமளும் மம்மூட்டி வீட்டுல தங்கலாம்… எப்படி தெரியுமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 24, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இனிமே நாமளும் மம்மூட்டி வீட்டுல தங்கலாம்… எப்படி தெரியுமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி. மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டில் கடந்த 2008 முதல் 2020 வரை குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பின்னர் அம்பேலி பாதம் சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டிற்கு ‘மம்மூட்டி ஹவுஸ்’ என பெயரிடப்பட்டு, அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

4 படுக்கை அறைகள். ஒரு ஹோம் தியேட்டர் வசதி கொண்ட இந்த வீட்டில் தங்குவதற்கு 1 நாளைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது.

மம்மூட்டி தற்பொழுது பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Previous articleசக கல்லூரி மானவியை கொலை செய்ய முயன்றதாக வசீகரன் மீது குற்றச்சாட்டு



Read More

Previous Post

தப்புக் கணக்கு போட்டுவிட்டாரா Trump…? அடம்பிடிக்கும் Putin… மீண்டும் சூடுபிடிக்கும் war…!

Next Post

திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

Next Post
திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin