March 24, 20258:56 AM IST
Tamil Live Breaking News: தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (மார்ச் 24) அனைத்துக் கட்சிளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னையில் பிற்பகலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இந்த செய்தியை விரிவாக படக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

