ஐபிஎல் 2025: எல்.எஸ்.ஜி அணி ரிஷப் பந்த் மீது நம்பிக்கை வைத்து, அவரை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி, அவருக்கு கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறது. அவர்களின் பேட்டிங் வரிசையில் எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் மற்றும் டேவிட் மில்லர் போன்ற உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

