• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 | ஐபிஎல் வர்ணனை குழுவில் இருந்து இர்ஃபான் பதான் நீக்கம்.. ஏன்? – நம்பரை பிளாக் செய்த வீரர்?

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 | ஐபிஎல் வர்ணனை குழுவில் இருந்து இர்ஃபான் பதான் நீக்கம்.. ஏன்? – நம்பரை பிளாக் செய்த வீரர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 23, 2025 12:38 PM IST

IPL 2025 | சில ஆண்டுகள் முன்பு இர்ஃபான் பதான் போலவே சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்லே போன்றோர் இதே குற்றச்சாட்டில் வர்ணனை செய்வதற்கு தடையை சந்தித்திருந்தனர்

Irfan pathanIrfan pathan
Irfan pathan

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வர்ணனை குழுவில் இடம்பெறாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்று தொடங்கியது. ஆர்சிபி அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் குழுவில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் இடம்பெறவில்லை. வழக்கமாக ஐபிஎல் வர்ணனை குழுவின் அங்கமாக இருந்துவந்த இர்ஃபான் பதான், இம்முறை வர்ணனையாளர்கள் பட்டியலில் கூட இடம்பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வர்ணனையின் போது இந்திய கிரிக்கெட்டின் வீரர்களை குறிவைத்து இர்ஃபான் பதான் மோசமாக வசைபாடுவதாக சில வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த முறை அவர் வர்ணனை குழுவில் ஈடுபடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வர்ணனையில் சில இந்திய வீரர்களை குறிவைத்து இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துவருவதாக சர்ச்சைகள் எழுந்தது.

இதன்காரணமாக ஒரு வீரர் இர்ஃபான் பதானின் போன் நம்பரை பிளாக் செய்யும் அளவுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான போட்டியின்போது இர்ஃபான் பதான் அந்த வீரர் குறித்து கடுமையாக விமர்சித்ததால், அதுதொடர்பாக பிரச்சனை எழ, அதற்கு பின்னர் தான் போன் நம்பரை பிளாக் செய்யும் அளவுக்கு அந்த வீரர் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read | சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் இன்று மோதல்..! பிட்ச், வானிலை நிலவரங்கள் என்ன? பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோல் வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவதாக வீரர்கள் தரப்பில் தொடர் புகார்கள் வரவே, அதன் காரணமாக இர்ஃபான் பதான் வர்ணனை குழுவில் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சில ஆண்டுகள் முன்பு இர்ஃபான் பதான் போலவே சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்லே போன்றோர் இதே குற்றச்சாட்டில் வர்ணனை செய்வதற்கு தடையை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 23, 2025 12:38 PM IST

Read More

Previous Post

தியாகிகள் தினம் | பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி | Martyrs’ Day | PM Modi, Rahul, others pay tribute to Bhagat Singh, Rajguru, Sukhdev

Next Post

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை – மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது! | Indian-origin man, daughter shot inside US store, 1 arrested

Next Post
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை – மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது! | Indian-origin man, daughter shot inside US store, 1 arrested

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை - மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது! | Indian-origin man, daughter shot inside US store, 1 arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin