• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெங்களூரில் 150 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பெங்களூரில் 150 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரில் 150 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது ஆடவர் உயிரிழந்தார். மூவர் காயமுற்றனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தேர் ஊர்வலம் இடம் பெற்றது.

பக்தர்கள் தேரை இழுக்கும்போது அந்த அசம்பாவிதம் நேர்ந்தது. காயமுற்ற மூவரில் 16 வயதுப் பெண்ணும் அடங்குவார். அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாண்டும் 2 தேர்கள் இழுக்கப்பட்டன. ஒரு தேர் சிக்கா நாகமங்கலா எனும் பகுதியில் விழுந்தது. அதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.

இரண்டாவது தேர் கனத்த மழையினாலும் பலத்த காற்றினாலும் ராயசண்டரா எனும் பகுதியில் சாய்ந்தது.

Previous articleமான்னருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்வார்



Read More

Previous Post

லேண்டிங் கியர் இல்லாமல் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

Next Post

தியாகிகள் தினம் | பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி | Martyrs’ Day | PM Modi, Rahul, others pay tribute to Bhagat Singh, Rajguru, Sukhdev

Next Post
தியாகிகள் தினம் | பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி | Martyrs’ Day | PM Modi, Rahul, others pay tribute to Bhagat Singh, Rajguru, Sukhdev

தியாகிகள் தினம் | பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி | Martyrs' Day | PM Modi, Rahul, others pay tribute to Bhagat Singh, Rajguru, Sukhdev

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin