• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விண்வெளி வீரர்களுக்கு சொந்த பணத்தில் ஓய்வூதியம் வழங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விண்வெளி வீரர்களுக்கு சொந்த பணத்தில் ஓய்வூதியம் வழங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 23, 2025 8:20 AM IST

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் எதிர்பாராத விதமாக விண்வெளியில் தங்கியதற்காக, கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை என வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, டிரம்பின் கவனத்திற்கு செய்தியாளர்கள் எடுத்துச் சென்றனர்.

News18News18
News18

விண்வெளியில் கூடுதல் நேரம் பணியாற்றிய வீரர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ஊதியம் வழங்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் எதிர்பாராத விதமாக விண்வெளியில் தங்கியதற்காக, கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை என வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, டிரம்பின் கவனத்திற்கு செய்தியாளர்கள் எடுத்துச் சென்றனர். நாள் ஒன்றுக்கு 5 டாலர் வீதம், 286 நாட்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய மொத்தத் தொகையானது ஆயிரத்து 430 டாலர் என்றும் கூறினர்.

REPORTER: The two astronauts that you just helped save from space, they didn’t get any overtime pay…@POTUS: “If I have to, I’ll pay it out of my own pocket… and I want to thank @elonmusk by the way because think if we don’t have him.” pic.twitter.com/b86RanXggp


— Rapid Response 47 (@RapidResponse47) March 21, 2025

இதனை கேட்ட டிரம்ப், “இதைப் பற்றி தன்னிடம் யாரும் கூறவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்புடன் அழைத்து வர உதவிய டிராகன் விண்கலத்திற்கும், எலான் மஸ்கிற்கும் நன்றி என்றும் டிரம்ப் கூறினார். அதோடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் கூடுதல் நாட்கள் கழித்ததற்காக, நாசா விண்வெளியாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து சம்பளத்தை வழங்க முனைந்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்ததால் கூடுதல் ஊதியம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நாசா கூறியபோது, “விண்வெளி வீரர்கள் அரசாங்க ஊழியர்களாகவே சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே வழங்கப்படும்; கூடுதல் ஊதியம் கிடையாது. ஆனால், பயணச் செலவுகள், தங்குமிடம், உணவு ஆகியவற்றை நாசா நிர்வகிக்கும்,” என்று தெரிவித்தது.

இருப்பினும், டிரம்ப் தனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் விண்வெளியில் 287 நாட்கள் கழித்ததால், ஒருசில லட்சங்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

March 23, 2025 8:11 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

விண்வெளி வீரர்களுக்கு சொந்த பணத்தில் ஓய்வூதியம் வழங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

Read More

Previous Post

ரூ.951 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த 318 போலி பட்டியல் வணிகர்கள்: வணிகவரி துறை ஆய்வில் கண்டுபிடிப்பு | 318 fake list businessmen who evaded taxes

Next Post

அமெரிக்க சட்டத்தை மதித்து செயல்படுங்கள்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை | Makkal Osai

Next Post
அமெரிக்க சட்டத்தை மதித்து செயல்படுங்கள்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை | Makkal Osai

அமெரிக்க சட்டத்தை மதித்து செயல்படுங்கள்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin