• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்துடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணி | Tata Group companies quietly partner with Elon Musk-led Tesla

GenevaTimes by GenevaTimes
March 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்துடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணி | Tata Group companies quietly partner with Elon Musk-led Tesla
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்கின் டெஸ்லாவுடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சர்வதேச ஆட்டோமோட்டிவ் துறையின் சந்தை மதிப்பில் பாதியளவை கொண்ட நிறுவனங்களின் கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கினால் அதன் வர்த்தக வாய்ப்புகளை டாடா ஆட்டோகாம்ப், டாடா கன்சஸ்டன்ஸி சர்வீசஸ், டாடா டெக்னாலஜீஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை நிலைநிறுத்திக் கொள்ளும்.

மேலும், இந்த டாடா குழும நிறுவனங்கள் டெஸ்லாவுடன் தங்கள் விநியோக சங்கிலி நெட்வொர்க்கில் மிக முக்கிய பங்குதாரராக இணைப்பதன் மூலம் உலகளாவிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. 2024-ம் நிதியாண்டில் அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய விநியோகங்களுக்கு அவர்கள் பங்களிக்கின்றனர்.

“ டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியவுடன் இங்குள்ள சப்ளையர்கள் அதன் ஆதார வாய்ப்புகளால் பெரிதும் பயனடைவார்கள்” என்று அதன் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கார் தயாரிப்புக்கான பல்வேறு பாகங்களை சீனா மற்றும் தைவானுக்கு வெளியிலிருந்து கொள்முதல் செய்வதை டெஸ்லா மிகவும் விரும்பத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அந்நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகம், ராஜஸ்தான், குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எங்கு உற்பத்தி ஆலையை அமைப்பது என்பது குறித்து டெஸ்லா தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Read More

Previous Post

ஐபிஎல் 2025: ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. முதல் மேட்ச்சில் KKR vs RCB மோதல்.. முழு விவரம் உள்ளே

Next Post

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம் | Women and children not handcuffed during deportation from the US

Next Post
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம் | Women and children not handcuffed during deportation from the US

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம் | Women and children not handcuffed during deportation from the US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin