• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் முதல் சாம்பியன்.. நான்கு முறை நாக்அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவிய அணி

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் போட்டிகளில் முதல் சாம்பியன்.. நான்கு முறை நாக்அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவிய அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  • 2018 சீசனில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக அஜிங்கியா ரஹானே செயல்பட்டார். இந்த சீசனில் 7 வெற்றிகளுடன் நான்காவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது
  • 2019 சீசனில் 5 வெற்றிகளை மட்டும் பெற்று 7வது இடத்தை பிடித்தது. பெரிய தாக்கத்தை இந்த சீசனில் ஏற்படுத்தவில்லை.
  • 2020 சீசனில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது
  • 2021 சீசனில் அணியின் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டார். இவரது கேப்டன்சியில் 5 வெற்றிகள் பெற்று 7வது இடத்தை பிடித்ததது.
  • 2022 சீசனில் சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் புதிய அணியாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு முன்னேறியது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராத தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது
  • 2023 சீசனில் 7 வெற்றிகளை பெற்று 5வது இடத்தை பிடித்தது ப்ளேஆஃப் வாய்ப்பை தவறவிட்டது
  • 2024 சீசனில் 8 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ், குவாலிபயர் 2 போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி வெளியேறியது.

நாக்அவுட்டில் கோட்டை விடும் ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்னே, ராகுல் டிராவிட், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தியுள்ளனர். ஒரு ஐபிஎல் கோப்பை, ஒரு ஐபிஎல் ரன்னர் அப் கோப்பை வைத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், நான்கு முறை நாக்அவுட் போட்டி வரை வந்து தோல்வியுற்று வெளியேறியுள்ளது.

Read More

Previous Post

’சென்னை மாநகராட்சிக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை! 350 கோடி பாக்கி!’ பாஜக கவுன்சிலருக்கு மேயர் பிரியா பதிலடி!

Next Post

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin