மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சருராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒன்பது வயது சிறுமி இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறையில், வியாழக்கிழமை மாலை அச்சிறுமி முகாமில் இருந்து காணாமல் போனார்.

