ஐபிஎல் போட்டிகளில் அடிவாங்குவதற்கு உள்ள அணி என்றால் அது பஞ்சாப் கிங்ஸ் என்று கூறுவது போல், அதிக முறை லீக் சுற்றுடன் வெளியேறியிருக்கும் அணியாக திகழ்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் 17 சீசன்களில் இரண்டே முறை மட்டுமே நாக்அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ். அத்துடன் 11 கோப்டன்கள், 5 தற்காலிக கேப்டன்கன் என 16 கேப்டன்களை வைத்தி விளையாடியிருக்கும் அணியாக திகழ்கிறது.

