• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உலகின் மகிழ்ச்சியான நாடு இதுதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 21, 2025 12:22 PM IST

இந்த பட்டியலில் இலங்கை 133-வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளது.

News18News18
News18

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்று தெரிந்து கொள்வோம்.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக உலகின் 147 நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில், பின்லாந்து 10க்கு 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், பின்லாந்து தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த தகுதியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 21 வயதில் வேலை.. 23 வயதில் ஓய்வு.. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர்!

இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 133-வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளது. 2012ம் ஆண்டில் 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24வது இடத்திற்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 நாடுகளில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது.

First Published :

March 21, 2025 12:22 PM IST

Read More

Previous Post

‘கோலி என்னை ஆதரித்தார்’ – சிராஜின் ஆர்சிபி நினைவுகள் | kohli backed me siraj about rcb memories

Next Post

மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை | Makkal Osai

Next Post
மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை | Makkal Osai

மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin