• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காசாவில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் – 85 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
காசாவில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் – 85 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காசா,காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படாத சூழலில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், காசாவில் கடந்த 18-ந்தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் சுமார் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஜாகர் அல்-வாகீதி கூறுகையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 592 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Previous articleகுட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித் குமார் தான் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

Read More

Previous Post

போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனாவில் மரண தண்டனை | China executed four Canadians for drug crimes this year – Ottawa

Next Post

அவுரங்கசீப்பை அடுத்து மீண்டும் சர்ச்சை: உ.பி.யில் கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை | UP Administration stops Neja Mela honouring Syed Salar Masud Ghazi in Sambhal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In