”வேல்முருகன் சில நல்ல விஷயங்களை பேசுகிறார். ஆனால் சில நேரங்களில் வரம்பு மீறி நடக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் அதிக பிரசங்கி தனாமாக செயல்படுகிறார். வேல்முருகன் செயல்பாடுகள் வேதனை அளிக்கிறது. அதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
Read More

