• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்.. 9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த விண்வெளி வீரர்கள்!

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்.. 9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த விண்வெளி வீரர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 6:32 AM IST

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 286 நாட்கள் விண்வெளியில் தங்கி, டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர். குஜராத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

News18News18
News18

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 8 நாட்கள் மட்டுமே ஆய்வு பணிக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் விம்மோர் உள்ளிட்டோரை அழைத்து வர சென்றது. இந்திய நேரப்படி நேற்று காலை பத்து முப்பத்து ஐந்து மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்தனர்.

ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்கு பின் கேப்சூல் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்று அதிகாலை மூன்று இருபத்து ஏழு நிமிடத்தில் புளோரிடா கடற்பகுதியில் கேப்சூல் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து கேப்சூலில் இருந்த வீரர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 19, 2025 6:27 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்.. 9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த விண்வெளி வீரர்கள்!

Read More

Previous Post

காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது: மத்திய அரசு | Concerned over situation in Gaza: India

Next Post

காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இது வெறும் ஆரம்பம்தான் என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு – அமெரிக்கா இசைவு | Makkal Osai

Next Post
காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இது வெறும் ஆரம்பம்தான் என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு – அமெரிக்கா இசைவு | Makkal Osai

காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இது வெறும் ஆரம்பம்தான் என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு - அமெரிக்கா இசைவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin