• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி | New Zealand thrash Pakistan again to go 2-0 up in T20 cricket series

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி | New Zealand thrash Pakistan again to go 2-0 up in T20 cricket series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டுனிடின்: நியூஸிலாந்து – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது. மழை காரண​மாக 15 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 135 ரன்கள எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சல்​மான் ஆகா 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், ஷதப் கான் 14 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​களும் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி, பென் சியர்​ஸ்,ஜேம்ஸ் நீஷாம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 136 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 13.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 137 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டிம் ஷெய்​பர்ட் 22 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ஃபின் ஆலன் 16 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 38 ரன்​களும் விளாசினர்.

முகமது அலி வீசிய 2-வது ஓவரில் ஃபின் ஆலன் 3 சிக்​ஸர்​களை​யும், ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய அடுத்த ஓவரில் டிம் ஷெய்​பர்ட் 4 சிக்​ஸர்​களை​யும் பறக்​க​விட்டு மிரளச் செய்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 3-வது ஆட்​டம் ஆக்​லாந்​தில் வரும் 21-ம் தேதி நடை​பெறுகிறது.

இந்தியா – மாலத்தீவுகள் இன்று மோதல்: இந்தியா – மாலத்தீவுகள் அணிகள் இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஷில்லாங்கில் உள்ள நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 40 வயதான சுனில் ஷேத்ரி களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த அவர், இந்த மாதத்தின் தொடக்கத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதாக அறிவித்தார்.

வரும் 25-ம் தேதி ஏஃஎப்சி ஆசிய கோப்பை தகுதி சுற்றில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான சிறந்த பயிற்சியாக மாலத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஷபாலி வர்மா: 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஹரியானா – கர்நாடகா அணிகள் மோதின. இதில் ஹரியானா அணிக்காக களமிறங்கிய ஷபாலி வர்மா பந்து வீச்சில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான அவர், 44-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் கர்நாடக அணியைச் சேர்ந்த சலோனி, சவுமியா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர் 46-வது ஓவரின் முதல் பந்தில் நிமிதா டிஸோசாவை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஹரியானா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.



Read More

Previous Post

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

Next Post

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

Next Post
இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin