• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

19831 ரன்கள், 53 சதங்கள் அடித்தும் ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட முக்கிய வீரர்!

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
19831 ரன்கள், 53 சதங்கள் அடித்தும் ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட முக்கிய வீரர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 10:28 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அறிமுகமானார்

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 53 சதங்கள் அடித்தும் அந்த வீரரை ஐபிஎல் அணிகள் எதுவும் ஏலத்தில் எடுக்கவில்லை. அவர் மீது முதலீடு செய்ய அனைத்து அணிகளும் தயக்கம் காட்டின. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த வீரர் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மேடை அமைத்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறந்த வீரர்களை தேர்வு செய்யக்கூடிய களமாகவும் பார்க்கின்றன.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 53 சதங்களும் 6 இரட்டை சதங்களும் அடித்து ஒட்டுமொத்தமாக 19,831 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜோ ரூட் நடைபெற்று முடிந்த ஏலத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டார். ஐபிஎல் 18வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஜோ ரூட் குறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அறிமுகமானார். மொத்தமே 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 10 ரன்கள் எடுத்தார். 2024 சீசனில் அவர் விளையாடாத நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் முக்கிய பங்கு வகிப்போம் என்று அவர் கருதினார்.

ஜோ ரூட்

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவரை ஏலத்தில் எடுப்பதற்கு எந்த ஒரு அணி நிர்வாகமும் முன்வரவில்லை. சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், டி20 போன்ற அதிவேக ரன் குவிக்கும் களங்களில் அவர் மெதுவாக விளையாடுவார் என்ற எண்ணம் அனைத்து அணி நிர்வாகத்திலும் காணப்படுகிறது.

இதையும் படிங்க – ‘அனைத்து பிரிவிலும் சமநிலையான அணியை உருவாக்கியுள்ளோம்’ – மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பெருமிதம்

அடுத்து வரும் போட்டிகளில் அவர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு அவர் வாங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

First Published :

March 18, 2025 10:17 PM IST

Read More

Previous Post

‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!

Next Post

5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் என்ன ஆனது? – தமிழக தொழில் துறையினர் அதிருப்தி | Wind power plants with a capacity of 5,000 MW have not been commissioned for 2 years

Next Post
5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் என்ன ஆனது? – தமிழக தொழில் துறையினர் அதிருப்தி | Wind power plants with a capacity of 5,000 MW have not been commissioned for 2 years

5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் என்ன ஆனது? - தமிழக தொழில் துறையினர் அதிருப்தி | Wind power plants with a capacity of 5,000 MW have not been commissioned for 2 years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin