March 18, 20259:11 AM IST
Tamil Live Breaking News: அனுமதியின்றி போராட முயற்சி – தமிழிசை மீது வழக்கு!
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், எச். ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட 700 பேர் மீது எழும்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

