• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் (Jaffna) பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனையி ஈடுபட்ட முகாமையாளரிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றி முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், பூட்சிற்றிகள், உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார பரிசோதகர்

இதனடிப்படையில், நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த 12 ஆம் திகதி பூட் சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன.

யாழில் பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Selling Spoiled Ice Cream In Jaffna

இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டி

இதனையடுத்து, பழுதடைந்த குளிர்சாதன பெட்டியுடன் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம. அனுசூதனன் கைப்பற்றியுள்ளார்.

யாழில் பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Selling Spoiled Ice Cream In Jaffna



இதன்பின்பு, நேற்று (17) பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு முகாமையாரை குற்றவாளி என இனங்கண்ட நீதவான் முகாமையாளரிற்கு 135,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை | Makkal Osai

Next Post

தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு: மோடி உள்ளிட்டோர் இரங்கல்.. முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய இரங்கல் செய்தி!

Next Post
தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு: மோடி உள்ளிட்டோர் இரங்கல்.. முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய இரங்கல் செய்தி!

தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு: மோடி உள்ளிட்டோர் இரங்கல்.. முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய இரங்கல் செய்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin