• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத் முதல்வர் முதல் ஆர்எஸ்எஸ் வரை.. முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி.. நியூஸ் 18-ல் காணத் தவறாதீர்!

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குஜராத் முதல்வர் முதல் ஆர்எஸ்எஸ் வரை.. முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி.. நியூஸ் 18-ல் காணத் தவறாதீர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவை சேர்ந்த 41 வயதாகும் அலெக்ஸ் ஃபிரிட்மேன் என்பவர் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், பாட்கேஸ்டராகவும் இருந்து வருகிறார்.

இவர் எலான் மஸ்க், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட பலரையும் நேர்காணல் செய்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவருக்கு பிரதமர் மோடி நேர்காணலை வழங்கியுள்ளார். கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்த ஃபிரிட்மேன் பிரதமர் மோடியை சுமார் 3 மணி நேரமாக நேர்காணல் செய்தார். அப்போது இந்தியாவின் வரலாறு, அரசியல், உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பிரதமர் மோடி கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் நேர்காணல் இன்று மாலை 5.30 மணி அளவில் ஃப்ரிட்மேனின் யூடியூப் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை நியூஸ் 18 டிவி சேனல், இணையதளம், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதள கணக்குகளில் பார்க்கலாம்.

கணினி துறை அறிவியலாளராக பாராட்டப்படும் பிரெட்மேன் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், குளோபல் பாலிடிக்ஸ், க்ரிப்டோ கரன்சி, டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான நேர்காணல்களை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க – “இந்தி திணிப்பை நானும் எதிர்க்கிறேன்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கொடுத்த விளக்கம்

பிரதமர் மோடி அளித்துள்ள நேர்காணலில் பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு பதில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் வரலாறு, இளம் வயதில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றது, பொது வாழ்வில் 3 முறை குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வுகள், மூன்று முறை பிரதமராக பணியாற்றும் அனுபவம் குறித்து பிரதமர் பதில் அளித்து இருக்கிறார்.

It was indeed a fascinating conversation with @lexfridman, covering diverse topics including reminiscing about my childhood, the years in the Himalayas and the journey in public life.


Do tune in and be a part of this dialogue! https://t.co/QaJ04qi1TD

— Narendra Modi (@narendramodi) March 15, 2025

குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறை சம்பவம் குறித்து விரிவாக அவர் இந்த நேர்காணலில் பதில் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது வாழ்விலும் சமூகத்திலும் செய்த மாற்றங்கள், சர்வதேச பிரச்சனைகள், சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்தும் இந்த நேர்காணலில் பிரதமருடைய பதிலை எதிர்பார்க்கலாம்.

Narendra Modi is one of the most fascinating human beings I have ever studied.


I can’t wait to talk to him on podcast for several hours in a few weeks.

On top of the complex, deep history of India, and his role in it, just the human side of Modi is really interesting. For…

— Lex Fridman (@lexfridman) February 7, 2025

உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு நபரிடம் முதன் முறையாக பிரதமர் மோடி இத்தகைய நேர்காணலை வழங்கியுள்ளார். கடந்த ஜனவரியில் ஜீரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்துக்கு பிரதமர் மோடி நேர்காணல் வழங்கியிருந்தார்.

First Published :

March 16, 2025 4:13 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆர்.எஸ்.எஸ் டூ அரசியல்… முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி… நியூஸ் 18-ல் காணத் தவறாதீர்!

Read More

Previous Post

முருக்கனில் சிக்கிய விநாயகர்

Next Post

மார்ச் 29-ல் ஐஎஸ்எல் பிளே ஆஃப் சுற்று | isl play off round on march 29 football india

Next Post
மார்ச் 29-ல் ஐஎஸ்எல் பிளே ஆஃப் சுற்று | isl play off round on march 29 football india

மார்ச் 29-ல் ஐஎஸ்எல் பிளே ஆஃப் சுற்று | isl play off round on march 29 football india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin