KA Sengottaiyan : ‘நான் என்ன செய்யப் போகிறேன் என்று எல்லாரும் கூர்ந்து கவனத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. ஏனென்றால், எந்த பாதை சரியாக இருக்கிறதோ, அந்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது, வெற்றி முடிவானது’
Read More

